Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின்! ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா

அஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள், பழகியவர்கள் என சினிமா தளத்தில் அவருடன் இருந்தவர்கள் என பலர் அவரை பற்றி பெருமையாக தாங்கள் கூறுவதுண்டு.

வாரணம் ஆயிரம் படம் மூலம் அனைவரின் மனதையும் இம்பிரஸன் செய்தவர் சமீரா ரெட்டி. அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவுடன் வேட்டை ஆகிய படங்களில் நடித்திருந்தார். பின் ஹிந்தி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.

Akshai Varde என்பவரை திருமணம் செய்து கொண்டபின் படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் அவர் முக்கிய சானல் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்றார். இதில் அஜித் தான் உண்மையான ஜெண்டில்மேன். அஜித் ஷாலினி அழகான சூப்பர் ஜோடி என கூறியுள்ளார்.