Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த பாட்டை கேட்டுட்டு பொண்டாட்டி செருப்பால அடிச்சா.. இயக்குனர் செல்வராகவன்

முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் NGK படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்.. "நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா' பாட்டை கேட்டுவிட்டு என் மனைவி கீதாஞ்சலி.. பச்சையா சொல்லனும்னா.. செருப்பால அடிச்சா. குடும்பத்தில் இருந்த அனைவரும் பாட்டை கேட்டுவிட்டு கோபப்பட்டனர்" என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த படத்திற்கு இந்த பாடல் மிகவும் அவசியமாக இருந்தது. அதனால் குடுப்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தாலும் அதை படத்தில் இருந்து நீக்கவில்லை என மேலும் அவர் கூறினார்.