Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரை மிரட்டும் ரஜினி மருமகன் தரப்பு, அவரே கூறிய ஷாக் தகவல்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், முதல் மகள் நடிகர் தனுஷை திருமணம் செய்தார்.

இரண்டாவது மகள் விசாகன் என்ற வளர்ந்து வரும் நடிகரை திருமணம் செய்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு மூடர்கூடம் நவீனிடம் தன்னை வைத்து படம் இயக்க கூறியுள்ளார்.

அவரும் கதை ரெடி செய்து திரைக்கதை அமைக்கும் வேலையில் இருக்க, ஒரு சில தனிப்பட்ட பிரச்சனைகளால் விசாகன் அந்த படத்திலிருந்து விலகியுள்ளார், அந்த படத்தை தயாரிக்கவிருந்த அவருடைய மாமாவுன் படத்தை நிறுத்துகிறார்.

இதனால், மூடர் கூடம் நவீன் தன் அடுத்தப்படத்தின் வேலையை ஆரம்பித்து அலாவூதினும் அற்புத கேமரா படத்தை எடுத்து ரிலிஸ் செய்யும் நேரத்தில் விசாகன் தரப்பு எங்களுக்கு நவீன் பணம் தரவேண்டும் இல்லையென்றால் நாங்கள் அவர் படத்தை ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர, விசாகன் மாமா நவீனிடம் கொஞ்சம் மிரட்டுவது போல பேசியதாக நவீன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.