Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சாருடன் பணிபுரிந்ததே என் வாழ்க்கையில் நான் சாதித்த விஷயம்- பிரபலத்தின் நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய். இவர்களது படங்களில் சின்ன இடத்திலாவது பணிபுரிய வேண்டும் என்பது பலரின் ஆசை.

அப்படி அஜித்துடன் தொடர்ந்து படங்கள் வேலைகள் செய்தது குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. அஜித் சாருடன் வேலை பார்த்தது சந்தோஷமான விஷயம்.

என் வாழ்க்கையில் நான் என்ன சாதித்தேன் என்று நினைத்தால் எனக்கு திருப்தியா இருக்கிற விஷயம் இது, அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது எனக்கும், சிவாவிற்கும் பெரிய கனவாக இருந்தது என்று பேசியுள்ளார்.