Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி நீயா நானா கோபிநாத் ஆரம்பத்தில் பட்ட கஷ்டம்! தெருத்தெருவாக இந்த வேலை செய்தாராம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். எப்போதும் கோட் சூட் உடன் தான் அவரை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஆரம்பகாலத்தில் வேலை இல்லாமல் அவர் பெரிதும் கஷ்டப்பட்டாராம். "துணி விற்றிருக்கேன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை பார்த்திருக்கிறேன், இரவு ஹோட்டலில் வேலை செய்தேன். நான் 23 கிலோ பையை தூக்கிக்கொண்டு மாம்பலம், கேகே நகரிலும் தெருத்தெருவாக துணி விற்றிருக்கேன்."

"என் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா என நான் கண்ணீர் விடவில்லை" என அவர் உருக்கமாக ஒரு மேடையில் பேசியுள்ளார்.