Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ராதிகாவின் மகள் வெளியிட்ட பிரசவ வீடியோ! அன்னையர் தினத்திற்காக..

பிரபல நடிகை ராதிகாவின் மகள் ரயானேவுக்கும், கிரிக்கெட் வீரர் முதுண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது.

இன்று அன்னையர் தினம் என்பதால் ரயானே ஒரு விடியோவை வெளியிட்டு தான் தாயானது பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் கர்ப்பம் உறுதியானது முதல் மருத்துவமனையில் பிரசவம் நடந்தது வரை மகிழ்ச்சியான தருணங்கள் அவர் அந்த சிறிய வீடியோவில் காட்டியுள்ளார்.