Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா கடந்த சில வருடங்களாக பல இழப்புக்களை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி ஒரு தகவல் வந்துள்ளது.

வீரம், பைரவா என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த வெங்கட்ராம ரெட்டி(75), உடல்நலம் முடியாமல் இன்று மரணமடைந்துள்ளார்.

இத்தகவல் கோலிவுட் தான் இந்திய சினிமாவிற்கே ஷாக் தான், தற்போது இவர் விஜய் சேதுபதி நடித்துவரும் சங்கத்தமிழன் படத்தை தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.