Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனியை கையெடுத்து கும்பிட்ட தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், இதோ

தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வழிநடத்தி செல்வது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நேற்று சென்னை அணி மும்பையிடம் 1 ரன் வித்தியாசத்தில் பைனல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இது பல ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் நேற்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் டுவிட்டர் பக்கத்தில் தோனியை கையெடுத்து கும்பிடுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டு, சில எமோஷ்னல் கருத்துக்களை கூறியுள்ளார், இதோ...