Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பாடலாசிரியருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்து அசத்திய மனைவி! மற்ற பெண்களும் இதுபோல செய்வார்களா

அஜித் நடிப்பில் இந்த வருட தொடக்க மாதமான ஜனவரியில் விஸ்வாசம் படம் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தில் வந்த டங்கா டங்கா பாடல் அனைவரையும் கவர்ந்த ஒன்று. இதை எழுதியவர் பாடலாசிரியர் அருண் பாரதி. அவரின் மனைவி பத்மாவதியும் சமூக முற்போக்கு சிந்தனை கொண்டவர், பெண்ணியம் என்ற பெயரில் பெண்களின் பாதுகாப்பை கெடுக்கும் பெண்களின் கருத்துக்கும் மாறாக பல நல்ல விசயங்களை எடுத்து சொன்னவர்.

அவர் தன்னுடைய கணவருக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.இது பலரையும் கவர்ந்துள்ளது. அண்மையில் இது போன்ற விசயங்கள் சமூக வலைதளத்தில் பிரபலமாகிவருகிறது.