Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தற்போது வரும் படங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றும் பார்க்கலாம். சமீபத்தில் த்ரிஷா-விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் த்ரிஷா இளையராஜா பாடல்களை தான் பாடுவது போல காட்டப்படும்.

இது பற்றி ஒரு பேட்டியில் இளையராஜாவிடம் கேட்டதற்கு, 'இது தவறான விஷயம். படத்தின் பிளாஷ்பேக்கில் அந்த காலகட்டத்தில் நான் இசையமைத்த பாடல் ஏன் வைக்கவேண்டும். இப்போது உள்ள இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு தகுந்த ஒரு பாடலை இசையமைக்க முடியாதா. இது ஆண்மை இல்லாத தனம் போல உள்ளது" என தெரிவித்துள்ளார்.