Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் அப்பாவுக்கு வந்த பார்சல்.. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு சர்ச்சையில் எஸ்ஏசி

நடிகர் விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகருக்கு பாஜகவினர் தற்போது ஒரு பார்சலை அனுப்பியுள்ளனர்.

தேர்தல் முடிவு வரும் முன்பு எஸ்ஏசி ஒரு விழாவில் பேசும்போது, "பாஜக வென்றுவிட்டால் நாம் அனைவரும் காவி வேட்டி தான் போட வேண்டும்" என தாக்கி பேசியிருந்தார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் பதவி ஏற்கவுள்ள நிலையில், பாஜகவினர் ஒரு காவி வேட்டியை பார்சல் செய்து எஸ்ஏசி முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.