Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆண்மையில்லையா என்று தாக்கிய இளையராஜாவிற்கு 96 படக்குழுவினர்கள் பதிலடி

96 படம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் தமிழகம் தாண்டி கேரளாவிலும் மெகா ஹிட் ஆக, தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் கூட ஆகியுள்ளது.

இந்நிலையில் தன் பாடலை அனுமதியில்லாமல் ஒரு படத்தில் பயன்படுத்துவதை ஆண்மையில்லையா? என்ற கடுமையான வார்த்தைகளால் இளையராஜா கண்டித்துள்ளார்.

இதற்கு 96 படக்குழு தரப்பிலிருந்து பதிலடி தரப்பட்டுள்ளது, அதில் 96 பாடல்களுக்கு நாங்கள் ராயல்டி கொடுத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

மேலும், இளையராஜாவின் பல பாடல்களை அவருடைய மகன் யுவன் தன் படங்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.