Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK படத்தை உலகின் மிகப்புகழ் பெற்ற தியேட்டரில் பார்த்த முக்கிய இயக்குனர்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் NGK படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன.

அதே வேளையில் வசூலும் நன்றாக தான் தற்போது வரை உள்ளது. நீண்ட நாட்களாக அவரின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த இப்படம் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் NGK படத்தை ஐரோப்பாவின் மிகப்பெரிய மற்றும் பிரபல தியேட்டரான லா கிராண்ட் ரெக்ஸில் பார்த்துள்ளார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் மூலம் டிவிட்டரில் கூறியுள்ளார்.