Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு நல்ல வெளிச்சத்தை தந்தது. ஓவியா எல்லாம் இந்த நிகழ்ச்சி மூலம் உலக பேமஸ் ஆனவர்.

இந்நிலையில் இரண்டாவது சீசனில் வந்தவர் தான் வைஷ்ணவி, இவர் சில நாட்கள் மட்டுமே அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார்.

பிறகு மக்கள் ஆதரவு இல்லாமல் எலிமினேட் ஆனார், இதை தொடர்ந்து இவரை பெரிதும் பார்க்க முடியவில்லை.

தற்போது இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார், அதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார், மாப்பிள்ளை இவர் தான்...