Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்- மோசமான செயலில் ஈடுப்பட்ட ஸ்ரீரெட்டி

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ரீ ரெட்டி, இன்று காலை முதல் அதிரடியாக விஷால் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. எதனால் திடீரென அவர் இப்படியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறித்து அவர் தெளிவாக கூறவில்லை.

ஏற்கனவே விஷாலின் பிரச்சார வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வரலட்சுமி சரத்குமார், ராதிகா சரத்குமார் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.