Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகிஸ்தான் ரசிகர்களின் மனநிலை இது தான், முருகதாஸை வைத்து கலாய்த்த செம்ம மீம்

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் தர்பார் படம் விரைவில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் மேட்சில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது.

எப்போது பாகிஸ்தான் தோற்றால், அந்த ஊரில் டிவி-யை எல்லாம் உடைப்பார்கள், அதே போல் இந்த முறை முருகதாஸ் சர்கார் படத்தில் மிக்ஸியை தூக்கி போடுவதை அப்படியே டிவி-யாக மாற்றி செம்ம கலாட்டா செய்துள்ளனர், இதோ...