Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகரின் சகோதரர்! மணமக்கள் கல்யாண புகைப்படம் இதோ

தென்னிந்திய சினிமா முழுக்க அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் அல்லு அர்ஜூன். இளம் நடிகரான இவரின் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறார்.

அல்லு அர்ஜூனின் தம்பி அல்லு சிரிஸ் ஐ நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். இவர்களுக்கு அல்லு பாபி என்ற அண்ணனும் இருக்கிறார் என்பது சிலருக்கு தெரிந்த ஒன்று.

பாபி கடந்த 2015 ல் ஏற்கனவே திருமணமாகி 2016 ல் திருமண விவாகரத்து செய்தவர். இந்நிலையில் அவர் தயாரிப்பாளர் நீலா என்பரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

நீலா தன்னுடை சகோதரியுடன் இணைந்து ஹைதராபாத்தில் யோகா பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறாராம்.