பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தாடி பாலாஜி. அவரின் மனைவி நித்யாவும் இதில் கலந்துகொண்டார்.
ஏற்கனவே பிரிந்து இருந்த இவர்கள் இந்நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இணைந்தார்கள். ஆனால் சில நாட்களில் இருவருக்கும் பிரச்சனை தொடர்ந்தது.
தற்போதும் கருத்து வேறுப்பாட்டில் இருப்பதாக தான் சொல்லப்படுகிறது. இவர்களின் மகள் போஷிகா தற்போது கராத்தே பயின்று வருகிறார்.
இதில் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக நித்யா தன் டிவிட்டரில் கூறியுள்ளார்.
My little champ has cleared her first phase of karate exam.... White to yellow..... #mylittlechamp #loveoflife #reasontolive pic.twitter.com/W19IanBP6K
— Nithya-Dheju S (@DhejuWE) June 23, 2019