விஜய்யை அதிகம் ரசிப்பவர்களும், நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். அவருடன் பணியாற்றும் பலரும் அவரை பற்றி பெருமையாக சொல்வார்கள். அவ்வகையில் நிகழ்ச்சி அமைப்பாளர் ஜெகதீஷ் என்பவர் விஜய்யை பற்றி கூறியுள்ளார்.
இதில் அவர் இயக்குனர் முருகதாஸ் சார் தான் உங்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது நான் விஜய் ரசிகன், இப்போதும், இனி எப்போதுமே.
நான் உங்களோடு இருப்பதால் ஒவ்வொரு நாள் இரவும் நான் சொர்க்க நினைவுகளோடு தூங்குகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. நான் யார் என்பதற்கும் நீங்கள் தான் காரணம் அண்ணா என கூறியுள்ளார்.
U still receive me wit the same smile, years back when @ARMurugadoss sir introduced me to you. I was a fanboy then, now and 4ever !! Every night I sleep with a heavenly thought that I'm associated with you @actorvijay na. Thanks for EVERYTHING. U r the reason for what I'm now na pic.twitter.com/MCOtK17I8n
— Jagadish (@Jagadishbliss) June 22, 2019