Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடுரோட்டில் ஆண்கள் முன்னால் செம குத்தாட்டம் போட்ட பாடகி ! நடனக்கலைஞரின் சர்ச்சை வீடியோ

ஆதரவற்றவர்கள் சிலர் வயிற்றுப்பிழைப்புக்காக தெருக்களில் பாடி, ஆடி யாசகம் கேட்போரும் உண்டு. ஆனால் வசதிகளோடு நல்ல முறையில் இருக்கும் சிலர் அப்படி செய்தால் சில சர்ச்சைகள் எழுவதுண்டு.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரிக்கு வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் நிகழ்ச்சிகள் என்றால் எப்பொழுதும் பெரும் கூட்டம் கூடுவதுண்டு.

பல ஆண்டுகள் ஆகியும் இவரின் நடன கச்சேரிக்கு கூட்டம் குறைவதே இல்லை. தற்போது சப்னா சவுத்ரி கவர்ச்சியாகவும் மிகவும் தைரியமாகவும் காணப்படுகிறார்.

அவரின் பழைய அரியான்வி நடன வீடியோக்கள் இன்னும் மக்களின் இதயங்களுக்கு மிக நெருக்கம் எனலாம். தற்போது மீண்டும் ஒரு நடன வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அவர் கிரீன் கலர் சல்வார் உடையில் சப்னா சவுத்ரி மிகவும் அழகாக இருக்கிறார், அரியானாவில் பிரபலமான "தூ ஜீஸ் லாஜவாப்" என்ற பாடலுக்கு கவரச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோவைப் பாருங்கள்...