Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா? கேட்டால் ஷாக் ஆவீர்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே, வினோத் இதற்கு முன்பு சதுரங்கவேட்டை, தீரன் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.

அஜித்தின் அடுத்தப்படத்தையும் இவர் தான் இயக்குகின்றார், இந்நிலையில் வினோத் நடிகர் பார்த்திபனிடம் சரிகமபதனி, புள்ளக்குட்டிக்காரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவராம்.

இந்த செய்தி இதுநாள் வரை யாருக்குமே தெரியாது, இதை அறிந்த பலருக்கும் ஷாக் தான்.