பிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர்! அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா
பிக்பாஸ் சீசன் 3 நேற்று முதல் தொடங்கிவிட்டது. இதில் பாத்திமா பாபு, கவின், சாக்ஷி அகர்வால், சரவணன், மோகன் வைத்யா, ஜாங்கிரி மதுமிதா என தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
மேலும் தற்போது இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளர் லால்ஸி, மாடல் தர்ஷன் ஆகிய இருவரும் மலேசியாவிலிருந்து பாடகர் முகன் ராவ் பங்கேற்றுள்ளனர்.
இதில் முகன் தீவிர விஜய் ரசிகராம். இந்த விசயம் தெரிந்ததும் தளபதி சும்மா விடுவார்களா என்ன. கொண்டாடிவிடுவார்கள் தானே...
பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் முகென் ராவ்! #MugenRao #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #BBTamilContestants #TuneInNow #VijayTelevision pic.twitter.com/Qmb5Q6ydn0
— Vijay Television (@vijaytelevision) June 23, 2019