Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்து மிரண்டுவிட்டேன், பாலிவுட் பிரபலன் ஓபன் டாக்

அஜித் இவருடன் பணியாற்ற பல நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள், தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க இவர் நடிப்பில் இன்னும சில நாட்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வருகின்றது.

இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், அதில் ‘நான் விஸ்வாசம் படம் முதல் நாள் இங்கு பார்த்தேன்.

அதுவும் நடு இரவு 1 மணிக்கு, திரையரங்கே ஏதோ திருவிழா போல் இருந்தது, எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

படம் முடிந்து வெளியே வரும் போது அதே அளவிற்கு கூட்டம் வெளியே நிற்கின்றது, நான் மிரண்டுவிட்டேன், வட இந்தியாவில் இதெல்லாம் கிடையாது’ என கூறியுள்ளார்.