Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகை நிஷாவுக்கும், பிக்பாஸ் கணேஷ்க்கும் குழுந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா

தமிழ் டிவி சானலில் முக்கிய ஒன்றான சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நிஷா. தற்போது விஜய் டிவி சீரியலகளில் நடித்து வருகிறார்.

அதே போல விளம்பரம், சினிமா என படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸ் சீசன் 1 ன் போட்டியாளராக பங்கேற்றார்.

இருவரும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். அண்மையில் நிஷாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக கணேஷ் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.