Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா பாடிய பாடல்! இணையத்தில் வைரலானதால் நேரடியாக பாராட்டிய நடிகர்

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள இலங்கை பெண் லொஸ்லியா பற்றிய பேச்சு தான் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் காணப்படுகிறது.

அவர் மெல்லியதாக சிரித்தால் கூட அது அன்றைய செய்தியாக மாறிவிடுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

அப்படிப்பட்ட லொஸ்லியா சில தினங்களுக்கு முன்பு கேமிரா முன் வந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கண்ணம்மா பாடலை பாட அது செம்ம வைரலானது. எந்த அளவிற்கு வைரல் என்றால் அப்படத்தின் ஹீரோ ஹரிஸ் கல்யாணே டுவிட்டரில் பாராட்டும் அளவிற்கு.