Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடகி சின்மயிக்கு நேர்ந்த சோதனை! மன்னிப்பு கேட்க வைத்த பெரும் சம்பவம்

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் சர்ச்சை புகார்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனால் அவருக்கு டப்பிங் யூனியனிலும் தடை ராதா ரவியால் போடப்பட்டது.

சமூகத்தில் பெண்களுக்காக நடக்கு பாலியல் வன்கொடுமைகளுக்கும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் உத்திர பிரதேசத்தில் நடந்த கொடுமைக்காகவும் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் ஒருவர் புகார் அளிக்க சென்ற போது அந்த பெண்ணை தங்கள் ஆசைகளுக்கு இணங்க போலிசார் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் இந்த சம்பத்தில் அந்த பெண் அளித்த புகார் பொய் என தெரியவந்ததும் சின்மயி அந்த போலிசாரிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என கூறியுள்ளார்.