Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுகொலை செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக பிரபல பாடகி வெளியிட்ட வீடியோ

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் வெளிநாடுகளில் இது பரவலாக இருந்து வந்தாலும் சில இடங்களில் கடும் எதிர்ப்பும் இருக்கிறது.

கடந்த ஜூன் 12, 2016 ல் அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் ஓரின சேர்க்கை இரவு விடுதியில் தனிநபர் நடத்தில் துப்பாக்கி சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 53 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் நடந்த அச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் பாப் இசை பாடகி மடோனா.

God Control என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.