Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலுடன் விவாகரத்து பிறகு விஜய்க்கு இந்த பெண்ணுடன் தான் கல்யாணமாம்! புகைப்படம் வெளியானது

இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்துவிட்டார்.

தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். நடிகை அமலாபாலுக்கும் இவருக்கும் கடந்த 2014 ல் திருமணம் நடைபெற்றது.

பின் கருத்து வேறுப்பாட்டால் இருவரும் 2017 ல் பிரிந்துவிட்டனர். பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த இயக்குனர் தற்போது ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம்.

அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.