Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த தென்னிந்திய நடிகர் தான் பிடிக்கும்.. பாட்மிண்டன் பிரபலம் பி.வி.சிந்து

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாற்று படத்தினை படமாகவுள்ளனர் என சென்ற வருடமே அறிவிப்பு வந்தது. தீபிகா படுகோன் அவர் வேடத்தில் திரையில் நடிப்பார் என கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில் பிவி சிந்து ஒரு ரேடியோவுக்கு அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி பேசியுள்ளார்.

தான் தொடர்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் உடையவர் என கூறியுள்ள அவர் தெலுங்கில் மகேஷ் பாபு, பிரபாஸ் பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் மலையாளத்தில் துல்கர் சல்மான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மொழி தெரியாது என்றாலும் சப்டைட்டில் வைத்து பார்ப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.