Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பதிவிட்ட ட்விட்டை அவசர அவசரமாக நீக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்! அப்படி என்ன கூறினார்

நடிகர் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது மகனுக்கு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொடுக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

சௌந்தர்யாவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுகளை விட, குடிக்க தண்ணீருக்கு போராடி வரும் நிலையில் நீச்சல் குளத்தில் குளிப்பது அவசியமா என எதிர்ப்பு குரலே அதிகமாக வந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார், அவர்.

மேலும், நல்ல எண்ணத்திற்காக அந்த பதிவை நீக்கிவிட்டேன் எனவும் குடிநீரை சேமியுங்கள் எனவும் கூறி புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.