Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிரிக்கெட் கேப்டன் தோனி பிறந்தநாளில் இப்படியும் ஒரு விசயமா! பிரபலங்களில் அசத்தலான ட்வீட்

அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. அவருக்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் அதிகம்.

அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் தலைமையேற்று விளையாடி ஜெயித்ததால் அவரின் தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம் அன்பு வைத்திருக்கிறார்கள்.

அவருக்கு இன்று பிறந்தநாள். ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்கள். இதில் விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி வாழ்த்தியதோடு மதுரையிலிருந்து தேனி தனி மாவட்டம் ஆனதும் இந்த நாள் தானாம்.