Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்கள் ஜட்டியோடு சுற்றுகிறார்கள்! பிக்பாஸை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் துவங்கியது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளே அதிகமாக வலுத்து வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல இயக்குனர் கௌதமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டி தீர்த்துள்ளார்.

ஜட்டியோடு பெண்கள் ஆண்களுடன் சுற்றுகிறார்கள். உங்களது வீட்டில் இவ்வாறெல்லாம் சுற்ற முடியுமா?, கை, கால்களில் முடி தெரியும்படி பெண்ணின் ஆடையை ஆண் அணிந்து கொள்வதை எல்லாம் குடும்பத்துடன் பார்க்க முடியுமா?

இந்நிகழ்ச்சியை போன்று இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர்கள் வசனங்கள் டபுள் மீனிங்கை தாண்டி ட்ரிபிள் மீனிங்கில் சென்று கொண்டிருக்கிறது என காட்டமாக கூறினார்.