Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனாவின் வருத்தமான பதிவு

பிரம்மாண்டமாக தயாராகி வரும் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்து வருபவர் அர்ச்சனா. AGS நிறுவனம் முதன்முதலாக விஜய்யை வைத்து படம் தயாரிக்கின்றனர்.

படத்தை அவர்கள் மிகவும் வித்தியாசமாக புரொமோட் செய்வார்கள் என்பது ரசிகர்களின் நம்பிக்கை, இறுதிக்கட்டத்தையும் படம் நெருங்கி வருகிறது.

நேற்று இந்திய மக்கள் அனைவரும் வருத்தப்படும் அளவிற்கு ஒரு சோகம், உலககோப்பை மிஸ் செய்தது தான். இதுகுறித்து ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.