Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் குழந்தை பருவம் முடிந்தது, தோனி குறித்து சமீபத்திய சென்சேஷன் இயக்குனர் கருத்து

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் நேற்று ஆழ்ந்த சோகத்தில் விழுந்த நாள். ஆம், இந்திய அணி கடுமையாக போராடி நியூஸிலாந்து அணியிடம் தோற்றது.

இதில் ஜடேஜா, தோனியும் தான் மிக கடுமையாக போராடினார்கள், ஆனாலும், கடைசியில் பலன் இல்லாமல் போனது.

மேலும், தோனியின் கடைசி உலகக்கோப்பை இது தான் என்று பலராலும் நேற்றே சொல்லப்பட்டுவிட்டது.

அந்த வகையில் ஆடை படத்தின் இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் ‘தோனி மிஸ் யூ, என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது’ என உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.