Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Fun Pandrom யூடியூப் புகழ் விஜே சித்துவின் மனைவி, 1 மாத குழந்தையை பார்த்துள்ளீர்களா? இதோ பாருங்க

தொலைக்காட்சியை விட இப்போதெல்லாம் யூடியூப் தான் இளைஞர்களிடம் பிரபலம். அதிலும் சில நிகழ்ச்சிகளை மக்கள் ஆர்வமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பலரின் ஆதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி பன் பண்றோம். இந்நிகழ்ச்சியால் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலம் ஆனவர் VJ சித்து.

தற்போது இவரின் மனைவி மற்றும் 1 மாத குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ,