Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகையை பாலியல் கொடுமை செய்த மாடலிங் நடிகர் கைது! ஆசை காட்டி வாழ்க்கையை சீரழித்த சம்பவம்

அண்மைகாலமாக Me Too ல் சினிமாவை சேர்ந்த பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகள் குறித்து புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த 26 வயது இளம் நடிகை ஒருவர் தன்னை 34 வயதுடைய காதலன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான் என போலிஸில் புகார் அளித்துள்ளார்.

விசாரனையில் மாடலிங்க் துறையை சேர்ந்த அந்த காதலனும் ஒர் நடிகர். நடிகையும் இவரும் கடந்த 2017 ல் படப்பிடிப்பில் சந்தித்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த அந்த நடிகர் நடிகையை காண அடிக்கடி மும்பை சென்று வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார்.

பின் திருமணம் செய்துகொள்ள மறுக்கவே சம்மந்தப்பட்ட நடிகை புகார் அளித்தாக கூறியுள்ளார். இதனால் அந்த நடிகர் மீது வழக்கு பதிவு செய்ததோடு அவனை தேடிவருகிறார்களாம். விரைவில் அந்த நடிகர் செய்யப்படவுள்ளான் என கூறியுள்ளனர்.