Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம்! முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் 2ம் திருமணம் அண்மையில் நடைபெற்றது. அவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

ஏற்கனவே நடிகை அமலா பாலுக்கும், விஜய்க்கும் திருமணம் நடைபெற்று பின் விவாகரத்து செய்துகொண்டனர். ஆனால் விஜய்யின் அடுத்த திருமணம் பற்றி அமலா பால் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது இவ்விசத்தில் அமலா பால் முதன் முதலாக வாய் திறந்துள்ளார்.

இதில் அவர் விஜய் இனிமையான மனிதர். சிறந்த மனிதர். அவருக்கும் அவரின் ஜோடிக்கும் என் திருமண வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.