Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான்! ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி

பிக்பாஸ் இந்த சீசனின் டைட்டிலை யார் வெல்ல போகிறார்? என்ற பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் கடைசி நாள் வரை இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வனிதா கடந்த வாரம் வெளியேறினார்.

இதனால் பார்வையாளர்கள் தங்களது 50 ஓட்டுக்களையும் கவனமாக போட்டியாளர்களுக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போட்டியாளரான அபர்ணதி கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் எனக்கு பிடித்தது தர்ஷனை தான். அவனின் ஆட்டிடியூட் ரொம்ப பிடித்திருக்கிறது.

குறிப்பாக வனிதாவிடம் பேசியபோது, நானே வீட்டில் கை தட்டி ரசித்தேன். அவனை தான் சைட் அடிப்பேன். அவன் மட்டும் நாமினேஷன் லிஸ்ட்டில் வந்தால் அவனுக்கு தான் எனது 50 ஓட்டும் என கூறினார்.