Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது! திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டாம் மனைவியுடன்

ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகர் அர்ஜூன் ராம்பால். அண்மைகாலமாக இவரின் பெயர் சமூகவலைதளங்களில் அதிகம் இடம் பெற்றது.

தன் தோழி Gabriella என்பவருடன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக லிவ்விங் டூ கெதரில் இருந்தார். இவர் அண்மையில் கர்ப்பமாக இருந்தார். நேற்று Gabriella மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அர்ஜூன் ராம்பால் ஏற்கனவே மெஹர் ஜெசியா என்பவருடன் திருமணமாகி 20 வருடங்கள் வாழ்ந்து பின் விவாகரத்து செய்தார்.

இந்த தம்பதிகளுக்கு மஹிகா (17), மைரா (14) என இரு பெண் குழந்தைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.