Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏங்க நா ஒரு தளபதி பேன், இந்த கஷ்டத்தை கடந்து தாங்க வரவேண்டும்- சென்சேஷன் இயக்குனர் ஓபன் டாக்

தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் அவருக்கு திரையுலகத்திலும் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய சென்சேஷன் இயக்குனரான ரத்னகுமார் தன் ஆடை படத்தை ரிலிஸ் செய்ய நேற்று போராடினார்.

ஒரு வழியாக ஆடை படம் மாலை 6 மணிக்கு மேல் ரிலிஸானது, இதுக்குறித்து அவரிடம் சில கேள்விகள் கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஏங்க நா தளபதி பேன், இந்த கஷ்டத்தை கூட தாங்க முடியவில்லை என்றால் என்ன இருக்கு?’ என கூறியுள்ளார்.