Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கையிலிருந்து லொஸ்லியா பிக்பாஸில் நுழைந்தது எப்படி? அவரது தோழியே கூறிய உண்மை

பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். நாளுக்கு நாள் இவருக்கென புதுபுது ஆர்மிகள் உண்டாகி வரும் நிலையில் இவரை பற்றிய வந்ததிகளும் பரவாமல் இல்லை.

சில தினங்களுக்கு முன் லொஸ்லியாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக புகைப்படம் ஒன்று சுற்றிவந்தது. அதை அப்போதே மறுத்திருந்த லொஸ்லியாவின் தோழி, சமீபத்தில் பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில், லொஸ்லியா, கடந்த 2015ல் எனது நெருங்கிய தோழி மூலம் அறிமுகமானார். அதிலிருந்து என் வீட்டில் தான் குடியிருந்தாள்.

அவளுடைய நண்பன் ஒருவன் விஜய் டிவியில் வேலை செய்கிறான். அவன் மூலமாக தான் இவளுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இது உண்மையிலேயே லொஸ்லியாவுக்கு ஒரு வித அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும் என கூறினார்.