Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மகளுக்கு இப்படி ஒரு திறமையா?

நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யாவை அடுத்து மோகன்லால், ஆர்யா, சயீஷா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் இப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஹாரிஸ் மேடையில் காப்பான் பட பாடல் பாடியுள்ளார். இப்படத்தில் பாடல் பாடியுள்ளாராம்.

இந்த தகவல் மேடையில் அனைவருக்கும் தெரிய வர எல்லோரும் பாராட்டியுள்ளனர்.