Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்திவரதர் கோவிலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம் - புகைப்படங்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்தி வரதர் திருவுருவத்தை காண பிரதமர், குடியரசுதலைவர் உட்பட பல முக்கிய பிரபலங்கள் வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது இரண்டு மகள்கள், பேரக்குழந்தைகள் அத்திவரதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.