Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பாடல் சாதனை! இசையமைப்பாளர் இமான் உருக்கமான ட்வீட்

தல அஜித்- நயன்தாரா ஜோடியாக நடித்து இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது விஸ்வாசம் படம். ரஜினியின் பேட்ட படத்துடன் மோதிய நிலையிலும் விஸ்வாசம் அதிக அளவு வசூல் ஈட்டியது.

இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆனது. தற்போது கண்ணான கண்ணே பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இது பற்றி ட்விட்டரில் இசையமைப்பாளர் இமான் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். "என் பயணத்தில் விஸ்வாசம் ஸ்பெஷலான படம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.