Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் செய்த மாஸான செயல்!

தமிழ் டிவி சானல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் பலரும் அறிந்த முக்கிய நபர் கோபி நாத். வார வாரம் வரும் நியா நானா நிகழ்ச்சி இவருக்கும் மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்தது எனலாம்.

விவாத நிகழ்ச்சிகளில் அதிகம் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவது, புது வார்த்தை தேடி எடுத்து சொல்வது இவரின் தனிச்சிறப்பு. இவருக்கு ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள்.

தற்போது கபடி விளையாடும் மாணவர்கள் கல்வி கற்க போதிய பணமில்லாமல் சிரமப்படுவதாக முக்கிய செய்திதாளில் வந்த செய்தியின் எதிரொலியாக அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக்கத்திற்கு நேரில் சென்று அந்த மாணவிகள் 7 பேரின் ஓராண்டுக்கான கல்விச்செலவுக்கு ரூ 58 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறாராம்.