Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகளை பார்த்துள்ளீர்களா? முதன் முறையாக இதோ

ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் ரகுமானுக்கு பிறகு செம்ம பீக்கில் இருந்தவர். இவர் இசையமைத்த உன்னாலே உன்னாலே, 12பி, வாரணம் ஆயிரம், பீமா என பல படத்தின் ஆல்பங்கள் மெகா ஹிட் தான்.

இவர் இருந்தாலே அந்த படத்தின் ஆல்பம் ஹிட் என்ற நிலையில் தான் அப்போது இருந்தது, இந்நிலையில் இவர் தற்போது சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இவரின் மகள் ஒரு பாடலை பாட, சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவருடைய மகளே மேடையில் பாடினார், அப்போது தான் பலருக்கும் இது ஹாரிஸின் மகள் என தெரிந்தது, இதோ..