Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் காட்டிய இசையமைப்பாளர் யுவன்! பெரும் விருது - குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவரின் காதல் டூயட், சோக பாடல்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்த ஒன்று.

அஜித்துக்கு தீனா, மங்காத்தா, பில்லா, ஆரம்பம், தனுஷுக்கு காதல் கொண்டேன், சிம்புவுக்கு வல்லவன், சூர்யாவுக்கு அஞ்சான் என பல நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அண்மையில் மாரி 2, NGK, சூப்பர் டீலக்ஸ், நேர்கொண்ட பார்வை என பல படங்களில் இசைமைத்துள்ளார்.

அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. இதற்கு ரசிகர்களும், ரசிகைகளும், சினிமா வட்டாரத்தை சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.