Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவை மறைமுகமாக தாக்கி டுவிட் போட்ட வெங்கட் பிரபு- மஹா மாநாடு பிரச்சனை

நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு எப்போதும் பயப்படாதவர். இவரை மாநாடு படத்தில் இருந்து நீக்கியதாக தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு சிம்பு தரப்பில் அதிரடி தகவல் வந்தது. அதாவது சிம்பு மஹா மாநாடு என்ற ரூ. 125 கோடி பட்ஜெட்டில் 5 மொழியில் ஒரு படம் இயக்கி, தயாரிக்க இருப்பதாக செய்தி வந்தது.

இந்த நிலையில் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து போட்ட வெங்கட் பிரபு வம்பை வளர்க்காமல், அன்பை வளர்ப்போம் என டுவிட் போட்டுள்ளார்.

அதைப்பார்த்தவர்கள் சிம்புவை தான் மறைமுகமாக கூறுகிறார் என்கின்றனர்.