Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படப்பிடிப்பில் அவ்வளவு பிஸியாக இருக்கும் நேரத்தில் அட்லீ எங்கு சென்றுள்ளார் பாருங்க! வைரல் போட்டோ

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வந்த 3 படங்களுமே மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் அட்லீ தற்போது பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் செம்ம பிஸியாகவுள்ளார், அந்த நேரத்தில் கூட சமீபத்தில் அட்லீ அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, ரஜினி, நயன்தாராவை தொடர்ந்து அட்லீ சென்றதும் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதோ புகைப்படம்..