Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்! இவரு இங்கேயும் வந்துவிட்டாரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 55 நாட்களை கடந்துவிட்டது. வெளியே சென்ற மக்களே வெளியேற்றிய போட்டியாளர் வனிதாவை மீண்டும் பிக்பாஸ் உள்ளே கொண்டு வந்தது பெரும் அதிர்ச்சி தான்.

அவர் வந்த பிறகு அபிராமி முகென் பிரச்சனையில் கையில் எடுத்து கடைசியில் ஆண்களால் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற பிரச்சனையை மதுமிதா பெரிதுபடுத்திவிட்டார்.

ஷெரினுக்கும் அவருக்கும் நடந்த தண்ணீர் பிரச்சனை மறைக்கப்பட்டு அதன் விளைவாக மதுமிதா தற்கொலை முயற்சி செய்து பின் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. இந்நிலையில் மதுமிதா பிரச்சனையில் தமிழக போலிஸ் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.